Dimensional Tolerance of GD&T
Dimensional Tolerance (அளவீடுக்கான பொறுத்த மதிப்பீடு)
What you will learn
ஜி.டி & டி வரலாறு மற்றும் அதன் பிற்கால வளர்ச்சி இன்று வரை. (History of GD&T and its later development till today.)
GD&T ஏன் பயன்படுத்துகிறோம்? GD&T எங்கு பயன்படுத்துகிறோம்? மற்றும் GD&T எவ்வாறு பயன்படுத்துகிறோம்??
பகுதி ஒன்று Phase 1 - Dimensional Tolerance: அளவீடு பொறுத்த திட்டம்
Limits, Fit, System of fits & tolerance எடுத்துக்காட்டுகளுடன் கேள்விகள் மற்றும் பதில்கள்.
பொறியியல் வரைபடத்தில் குறிப்பிட tolerances அமைப்பு.
பெயரீடு : Designation of Fit, Fundamental deviations of shaft and Hole and International tolerance grade.
கணக்கீடு : Calculation of deviations and tolerances and real-world problems to practice.
செயல்முறை: Procedure to choose an appropriate combination of holes and shafts for required fits.
பகுதி இரண்டு Phase 2 - Geometrical Tolerance:
Recommended symbols for geometrical characteristics. பரிந்துரைக்கப்பட்ட அடையாளம்
Form, Orientation, Location and Run-out symbols.
Tolerance frame and datum letters.
MMC, RMC & LMC.
Connecting tolerance frame to a tolerance feature.
Indication of actual dimension of a part.
Description
பொறியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய, அவர்கள் தொழிற்சாலையில் பணிபுரிய தேவையான அடிப்படை கல்வியான (GD&T) ஜி . டீ & டி என்னும் அளவு மற்றும் வடிவம் ஆகிய இரண்டிற்கும் தேவையான பொறுத்த (FIT) அளவை கணக்கிடும் பாடமே இந்த ஜி . டீ & டி (GD&T).
இந்த ஜி . டீ & டி(GD&T) ஐ கணக்கிடும் விதம் மற்றும் அதன் காரணத்தை அறிந்து கொள்ளும் பாடம் இதுவே ஆகும்.
ஏன் ? எதற்கு ? எப்படி? என்ற விளக்கத்துடன், ஒவ்வொரு பாட திட்டமும் முறையாக வகுக்கப்பட்டு உள்ளது.
We explain from the fundamentals to the advanced level of Dimension Tolerance in Tamil. Dimension tolerance is a system for defining and communicating engineering tolerances. It uses a symbolic language on engineering drawings and computer-generated three-dimensional solid models that explicitly describe nominal geometry and its allowable variation
Geometric Dimension and Tolerance ( GD&T ) is a design approach and manufacturing mechanism that helps engineers and designers communicate how to bring a part design to life. ... Proper print detailing will also help with measurement correlation to aid in the communication between customer and vendor.